Pages

ShareThis

Powered by Blogger.
 
Sunday, January 30, 2011

ஆலோசனைக் கூட்டம்

0 comments


புதுச்சேரி ஜன 30
புதுச்சேரி காங்கிர° - திமுக கூட்டனி அரசை வீழ்த்த அதிமுக, மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
உப்பளம் அதிமுக தலைமைக் அலுவலகத்தில் தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னால் அமைச்சர் செம்மலை, புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓம்சக்தி சேகர், ஓமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள், செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், நிலவழகன் ஆகியோர் கலந்து கொண்டு, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிர° - திமுக அரசை வீழ்த்துவதற்கான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com