Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, May 9, 2012
0 comments
வேலையில்லா திண்டாதம் இந்திய அளவில் ஒப்பிடம் பொழுது புதுச்சேரியில் தான் அதிகம் உள்ளது   என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் G  ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
சிஜடியூ-ஏஜடியூசி தொழிற்சங்கள் சார்பில் புதுச்சேரி சாரம் தோழர் ஜீவானந்தம் சிலை அருகில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன், ஏஜடியூசி மாநில பொதுச்செயலாளர் வி.எஸ்.அபிnஷ்கம் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள் .சிஜடியூ மாவட்ட தலைவர்  G ராமசாமி  முன்னிலை வகித்தார் . சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சிபிஜ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், சிபிஜ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன் ,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் த முருகன்  மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.முன்னதாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய மேதின பேரணியில் இரண்டயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com