ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்குவோம் என்ற ரேஷன் கடைகளை மூடுவிழா நடத்தும் உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகம்படுத்தியுள்ள ஏழை மக்களை வஞ்சிக்கிர திட்டத்தை எதிர்த்தும்,இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் மக்களை சந்தித்து கையெழுத்து பெரும் இயக்கம் ஜனவரி 6 ல் துவங்கியது.புதுச்சேரி சட்டசபை எதிரே அமைந்துள்ள சுதேசி கொள்கையை தாம் வாழ்நாள் முழுவதும் சுவாசித்த செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சிதம்பரனார் பிள்ளையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து இவ்வியக்கம் துங்கியது.
Monday, January 14, 2013
Subscribe to:
Post Comments (Atom)
