புதுச்சேரி,ஜன-23
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலிடு அனுமதிப்பதை எதிர்த்து
புதுச்சேரியில் திறந்த வெளி கருத்தரங்கம் நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள 4 அரைகோடி சிறுவனிகர்களை பாதிக்ககூடிய சில்லரை வனிகத்தில் அன்னிய முதலிடு அனுமதிப்பதை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இக்கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருக்கனூரில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,அன்புமணி,ஆவணியப்பன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கொம்யூன் குழு உறுப்பினர்கள் வடிவேல்,ராமமூர்த்தி,ஆனந்தன்,கருணாகரன்,மற்றும் சர்ககரை முகமது,அமர்நாத் உள்ளிட்ட திரளான வியாபாரிகள் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.
இலாஸ்பேட்டை
இலாஸ்பேட்டை அய்யனார் கோவில் முன்பு நடைபெற்ற தெருமுனை கருத்தரங்கத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை தலைi தாங்கினார்.கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு,பிரதேச செயற்குழு உறுப்பனர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட திரளான வியாபரிகள் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.
படம் உள்ளது.