Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, August 18, 2011

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்

0 comments


புதுச்சேரி ஆக 14

புதுச்சேரி காந்திவீதியில் நடந்த தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கிவைத்து பேசினார்.இவ்வியக்கத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,முருகன்,நகரகமிட்டி செயலாளர் சீனிவாசன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பிரபுராஜ்,சுமதி மற்றும் சிஜடியு நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,மற்றும் மணவாளன்,ரமேஷ்,சரவணன்,முகவர்கள் மனவாளன்,ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com